நான், நீ, நாம்!

நான்

தொலைந்து விட்ட நிஜங்களுக்குள்
கனவுகளை தேடுபவள்!

நீ

கனவுப்புகைமூட்டத்துக்கு சுவரெழுப்பி
நிஜத்தோட்டத்தில் ஸ்தாபிப்பவன்!

நாம்

இந்த மேகமூட்டத்தை
இதயச்சுவர்களால் சிறைப்பிடிக்கும் முயற்சியில்
உந்தனது வெற்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: