“மெர்குரி நிலவு”

“மெர்குரி நிலவு” பெண்மை e-magazine க்காக நான் மார்ச் மாதம் எழுத ஆரம்பித்த பத்தே பத்து பகுதிகள் கொண்ட குட்டி நாவல்.

இந்தக்கதை நடக்கும் களமான கிரீஸ் மனிதர்களின் பிரச்சனை ஆரம்பமும் முடிவும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளோடேயே நிஜத்திலும் முடிந்து போனதொன்று!

நாங்கள் பயந்ததும், அதெற்கென பல தரப்பிலும் எடுக்கப்பட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளும் மட்டுமே உண்மை! கிரீஸ் மனிதர் வேடமிட்டு கைது செய்யப்பட்ட உள்ளூர் புல்லுருவிகள் பலர் அந்த விடயத்தை தமக்கு சாதகமானதாக பயன்படுத்த முனைந்தவர்கள் மட்டுமே! அடி நுனி தெரியாத பரம்பொருள் வடிவமாய் அது முடிந்ததனால் கதையிலும் அப்படியே முடிக்க முயன்றேன்

படித்தவர்கள் ஓரிரு வார்த்தைகள் என்னோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்!

மெர்குரி நிலவு

Advertisements

6 thoughts on ““மெர்குரி நிலவு”

  1. Hai..ushanthy..iam afan of your writings…i love your novels verymuch…i was freezed wheni read youunakkena uyir konden…extrordinary plot and characters…really woderful…your sinduri.unforgettable…..

    Wishing you that you have to write more and more with good health and happiness

    Like

  2. வணக்கம் உஷாந்தி அவர்களே…
    தங்களது மெர்குரி நிலவு வாசித்தேன்… மிகவும் அருமையாக இருந்தது…. “ஏன் இவ்வளவு விரைவாக முடிந்தது?”…. எனும் ஆதங்கம் ஒன்றே குறை…. ஒரு அழகிய கனவு போல இருந்தது… உங்களது வாசகியாகி மேலும் இனியவைகளை எதிர்பார்த்து இருக்கிறேன்…..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s