அன்புள்ள எதிரி-1

ஹாய் ஹாய் மறுபடியும் அடுத்த கதையோடு வந்துவிட்டேனே!!! 😉 உங்கள் நேர்மையான கருத்துக்களை என்னிடம் சொல்லலாம். உங்கள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து போஸ்ட் பண்ணுவேன்! நன்றி நன்றி இதோ முதல் பதிவு அன்புள்ள எதிரி

கொண்டாட்டம். காம்

  ஹாய் டர்லிங்க்ஸ் நான் கொண்டாட்டம்.காம் முழுக்கதையையும் இந்த லிங்கில் படிக்கலாம். உங்கள் கருத்துக்களை சொல்ல மறவாதீர்கள். நன்றி Full story link

நான் நானாக..

# Age poguthu waves and vibrations தெரியுமல்லவா? அதில் வரும் அலைவடிவம் ஞாபகம் இருக்கிறதா? ஆனால் wave, wavelength பற்றியெல்லாம் அறிந்திராத சின்ன வயதில் நாட்கள் நகர்வது கடலை ஒன்றின் அசைவு போல எனக்குத்தோன்றும். கடலலை ஒன்றின் மீது பள்ளிச்சீருடையோடு நான் மிதந்து அலைவடிவமாய் உயர்ந்து கரைமணலை அடைந்தால் பாடசாலை செல்லும் காலைவேளை. சன்னமாய் மண்ணின் குறுகுறுப்பு வேறு கையில் படும். பிறகு திரும்ப அதே அலையில் கடல் நோக்கிபோய் கடலுக்குள் மூழ்குவேன். ஆழமான நீலக்கடல்Continue reading “நான் நானாக..”