அழைக்கிறேன் வா.. -2

மூன்னூறடி உயரம், ரயிலின் அளவே அகலமான இரும்புக்கேடர், அதில் அசைவற்று நின்று போன ரயில்! ரயிலை விட்டு வெளியே இறங்கி கேடரில் கால்வைக்கவே அசாத்திய தைரியம் தேவைப்படும். ஏனெனில் கீழே இரும்புக்கேடரில் கால்பதித்ததுமே கீழிருந்து மிரட்டும் பாதாளத்தின் பயங்கரம் நிச்சயம் சாமான்யர்களை தலைசுற்ற செய்து விடும். கேடர்களின் இடைவெளிகளுக்குள் தற்செயலாய் கால்வைத்தாலோ கீழே விழுந்து எலும்பு கூட மிஞ்சப்போவதில்லை. ரயில் நின்று விட்டது என்பதை புரிந்து கொள்ளவே உள்ளிருந்தவர்களுக்கு சிலகணங்கள் பிடித்தது. சில நிமிடங்களின் பின்னே “என்னாச்சுContinue reading “அழைக்கிறேன் வா.. -2”

அழைக்கிறேன் வா…

1 கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடந்த பசும் மலைகளில் இரும்புக்கேடர்களை தொடுத்துக்கொண்டு தடதடத்துக்கொண்டிருந்தது சித்ரபுரி எக்ஸ்ப்ரஸ். ஊசித்துண்டுகளாய் கொட்டிய மழை அதனை நனைத்து அதன் கருமையை இன்னும் பளபளப்பாய் செய்ய பசும்மலைகளுக்குள் சீறும் வயதான அனகோண்டாவென விரைந்து கொண்டிருந்தது அந்த ரயில். கிட்டத்தட்ட பூமியில் இருந்து 300 மீட்டர் உயரம் இருக்கும் அந்த இரும்புக்கேடரிலான தண்டவாளம். ரயிலின் புட்போட்டில் நின்று கீழே பார்த்தால் காலின் கீழே பூமி விரிவது கண்கூடாய் தெரியும். சகல தரிப்பிடங்களையும் தாண்டிContinue reading “அழைக்கிறேன் வா…”