வித்லவ், மைதிலி-2

  ‘அவனை நான் மூன்று வருடங்களின் முன் இது போன்ற ஒரு வெள்ளிக்கிழமை தான் முதன் முதலில் சந்தித்தேன்..ஒரு நீதிபதியின் மகள் சந்திக்காத மனித வகையினரா என்ன? என் பத்தொன்பதாவது வயதில், என் உலகமும் மொழியும் புரியாத, ஒரு சின்ன செங்கல் வீட்டுக்குள் வாழும்,  எளிய மனிதனொருவன் முதற் சந்திப்பிலேயே என் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடுவான் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை’ 2009 January “ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு விவசாய குடும்பம் ஒதுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு இந்தContinue reading “வித்லவ், மைதிலி-2”