சொல்லுங்கண்ணே சொல்லுங்க ;)

  மக்களே..நான் அழைக்கிறேன் வா அடுத்த வாரத்தில் இருந்து எழுத ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். ஆகவே அதை முடிக்கும் வரை “உனக்கெனவே உயிர் கொண்டேன்” நாவலை மீள்பதிவு செய்யலாமா என்று யோசிக்கிறேன். பலர் படித்திருப்பீர்கள். super natural தீமில் எதிர்காலத்தில் நடக்கும் கதை அது.  நீங்கள் அதை படிக்க விரும்புகிறீர்களா? இல்லை உங்களுடைய தெரிவு வேறேதும் இருக்கிறதா என்று கருத்துக்களில் சொன்னால் மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களை வைத்து முடிவு செய்கிறேன். நன்றி வணக்கம் 😉

Anbulla edhiri full link

மக்களே, நிறைய பேர் லிங்க் கேட்டுட்டே இருக்கீங்க,,,மெயில் பண்ணியே டயர்ட் ஆயிட்டேன் ..சோ லிங்கை மறுபடி காலவரையறையின்றி திறந்தே வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.. 😀  ensoyyyyyyyyy  😉 Anbulla edhiri full link