Anbulla edhiri full link

மக்களே, நிறைய பேர் லிங்க் கேட்டுட்டே இருக்கீங்க,,,மெயில் பண்ணியே டயர்ட் ஆயிட்டேன் ..சோ லிங்கை மறுபடி காலவரையறையின்றி திறந்தே வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.. 😀  ensoyyyyyyyyy  😉

Anbulla edhiri full link

41 thoughts on “Anbulla edhiri full link

 1. 💘💕❤😀 அன்புள்ள எதிரி ~~~ உஷாந்தி கௌதமன் 😀❤💕💘

  போன ஜூன் / ஜூலை மாதம் முதல் நான்கு அத்தியாயங்கள் வாசித்துவிட்டு நின்றபோது லிங்க் நீக்கப்பட்டு விட்டது. அப்போதிலிருந்து இக்கதையை எப்படியும் வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக வாசிக்கும் சந்தர்ப்பம் அமைய, ஆசை நிறைவேறியது. 😀

  ஜாலியாக ஒரு கதையை வாசிக்கணுமா? அப்ப இந்தக்கதையை கையில் எடுங்க… இளமையின் துள்ளலும் குதூகலமும் நிறைந்திருக்கு. 95% இளசுகளின் ஆரவாரமும் கலகலப்புமாக செல்கிறது கதை. ஒன்றிரண்டு கனமான கணங்களும் அடுத்து வரும் நிகழ்வுகளில் காணாமல் போய்விடுகிறது மாயமாய் உஷாந்தியின் எழுத்துக்களுக்களில்.

  இணைய தள ஊடகத்தை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட கதையில் எந்தளவு உண்மையான ஊடக உலகத்தை நம் கண் முன் காட்டுகிறாரோ, அந்தளவு அவரின் கற்பனைத்திறனும் இதில் மிளிர்வதைக் கானலாம். அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கொண்டு கதையைப் படு சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார் தோழி.

  ஜோகனன் 😘😘😘~~~ செம ஜாலியான கதாப்பாத்திரம். இவனின் செயல்கள் யாவும் நம்மை வெகுவாகக் கவர்ந்திழுத்து ரசிக்க வைக்கின்றன. அன்பானவன், பாசமானவன், பொறுமையின் சிகரம், நட்பின் இலக்கணம், காதல் ரசிகன், நினைத்ததை சாதிக்கும் திறன் படைத்தவன். இவனுக்கு ஒரே ஒரு வீக்னஸ். கதையின் முடிவில் அதையும் மீண்டுவிடுகிறான் இந்தக் காதலன், தன் காதல் துணையுடன். சந்துரு, ஜொகன், ரியாஸ் என மூவர் குழு செம நண்பர்கள்.

  ஜாஷ்ரா 😘😘😘~~~ செம லூட்டியான கதாப்பாத்திரம். இவளைப் பற்றி எப்படிச் சொல்ல… ம்ம்.. அன்பானவள், தனித்திறமைகள் நிறைந்தவள், படபடவென பேசினாலும் மிகவும் நல்லவள். இவளுக்கும் ஒரு அழகான நட்பு. நிறைய ஜெ எழுத்து பெயர்களைத் தந்ததால் இப்போது அந்தப்பெயர் நினைவுக்கு வரவில்லையே… ஹிஹி! அந்த நட்புக் காதலா மலர்கிறதா… இல்லை நட்பாகவே இருக்கிறதா… விடை கதையில்.

  😍😍சந்துரு, ரியாஸ் இருவரும் நம்மை நக்கல் பேச்சினால் சிரிக்க வைக்கிறார்கள். 😘❤சுஹாசினி செம ஸ்வீட். ஷெரீன், ஜீவன் இரண்டும் அருமை பெருமையான குட்டீஸ். டெய்சி, ஜோகன் அம்மா இருவரும் வந்து போகும் இடங்கள் நெகிழ்ச்சியானவை.

  😈ஜோர்டன் விரைப்பாகவே வருகிறான். சுஹியும் ஜாஸ்ராவும் இவனிடம் என்னவாகிறார்கள்… சந்துரு ஜோர்டனை என்ன சொல்கிறான்… இரண்டு காதல் ஜோடிகள் யார்… ரொமேஷ், நிரூபன், பிரதீப் யாரென அறிய கதையை வாசியுங்கள்.

  சமீபத்தில் ஶ்ரீலங்காவில் நடந்த ஏ. ஆர். ரஹ்மானின் முதல் கான்சர்ட்டை இக்கதையின் ஓட்டத்தில் இணைத்துக்கொண்டு பேசுவது ரியலிட்டி போல ஒரு ஃபீல் வருகிறது. 👍🏼😀

  ஷிங்ல்லியையும் அவளின் அன்புள்ள எதிரியையும் ரொம்பவே மிஸ் செய்யப் போறேன் உஷாந்தி… ஜாலியாக வாசித்து மகிழ ஒருக்கதையை தந்தமைக்கு மிக்க நன்றி! 🙏🏻🙏🏻🙏🏻👌🏼❤

  அன்புடன்,
  ஆர்த்தி ரவி

  Liked by 1 person

 2. Hi Uchchu 😊

  Eppadi irukkinga
  Naan suganthi akkaa
  Ninaivu irukkaa ennai unga ooru aaluthaan naanum
  Penmai la pesirukkom

  niraiya neram illaathathaal angu varamudivathillai

  Appappo vanthu poven
  (Athukku ippo ennaangira matter kku vaannu solvathu Paris varai kekkuthu dear)

  Unga anbulla ethiri ,oru kadal unnodu kaadhal &
  With love mythili

  Intha moonu kathaiyaiyum miss pannitten paa adikkadi online varamudivathillaiyaa
  Naan varum pothu link irukkala .Book vaangi padikkanumnaa oorukku varumpotu thaan mudiyum athu epponnu teriyaathu
  Vaangi anuppunga sonna thangai uthaippen solraa
  Innum oru book anuppumkooli 5 book vaangum selavunnu solli tittu

  Ungalaal mudinthaal intha moonu kathaikalai enakku Mail panna mudiyumaa please.

  Kondaattam .com paarththen super paa
  Eppothum ushanty kathainnaa ilamaikkum sirippukkum panjame illai

  Romba azhaga arumaiyaa
  Ezhuthureenga well done paa. Ippothaan ungalukku blog irukkunnu teriyum
  Mudiyum pothu varukiren
  Vaazhththukkal Usha 😚

  Liked by 1 person

  1. Hello akka..oh gnabgam irukke…naanum ange adikkad porathilla ippo 😀 thank ou akka. ella copy um SL ku varrathu illa. ennattaye 3 books mattum than hard copy iruku. 😀 ha ha ungaluku anuppamalaa? ill send you. No worries ❤

   Like

 3. Hi uchu
  Eppadi irukkinga
  Muthalla thank you very much dear kathaiyoda link kuduththathukku

  Appuram millions thanks intha kathaiya engalukku thanthathukku 😘

  Aarambame saravedi thaan paa ha ha ha
  Mudivu varai ilamai +thullal ×happy thaan
  Appappo konjam manasai varuththum idangal vanthaalum aduththa sec jingiliyoda loottila partante pokuthu

  DJ romba romba super aana caractere paa
  JD kitta pannum kusumbaakattum akkaraiyaakattum anbaakattum kopamaakattum ellaa idaththilum podiyan summaa paaynchu paaynchu sixer sixer ah adikkiraan ,iruthiyil avanukkiruntha thayakkaththaikooda udaichchuttu avanoda shingilikkaa ka medai earuvathu great
  Anaiththu kathaapaaththirangalume super manasai kolla kolraanga antha romesh pakkiya thavira
  Shui ,chandru, riyas
  Kuttis ellaarume super
  Athaivida charli la irukkum ovvoru idaththinpeyarum 😎 roompottu yosippiyalo ippidillaam
  Kathaiyoda naattu nadappaiyum serththu ezhuthiyathu AWESOME dear (onnu theriyumaa unnoda kathai paarththuthaan ARR namoorukku vanthathe theriyum enakku )

  Naanellaam kathai padippathu (ennai porutha varai ) mana amaithikkaaka
  Eththanaiyo tention namakku illa konjam relaxe
  Panna thaan varuvathu NICHCHAYAMAA intha kathai namakkellaam oru
  Speed breaker thaan
  Ennai maranthu just enjoy and enjoy panni pidiththa kathai ithu
  Ithukku romba thanks maa
  Aarambam muthal iruthivarai sema viruviruppu 😊 hayyo mudinchuthaa 😤innum ezhuthi irukkalaame intha uchu ponnu enru irunthuchchu
  JDya DJ ya romba miss pannuven

  Liked by 1 person

  1. vowwwwww… thank you sooooooooo much sissy. ❤ aaha ARR than varave illaiye… romba expect pannom varuvaarnu..but etho nadanthu he cdnt come.. athaan aasaiyai kadhaila fulfill panniyachu 😀

   Like

   1. 😅 varave illaiyaa
    Focus light ah giftte kuduththa
    Romba kusumbu pulla nee 😛
    Ha ha ha ha ha
    Bulb ba ninaichchu ninaichchu sirippu enakku
    Ha ha ha ha 😂

    Like

 4. Unnoda itho itho en pallavi
  Puththaka veliyeettukku ennoda manamaarntha vaazhththukkal paa 😚😘😙

  Online la ezhuthiyathaa
  Illai direct ah veliyittathaa 😟

  Sorry intha post enga podurathu theriyala athaan inga potten 😜

  Liked by 1 person

 5. Hi sis…I am your new fan of u….
  U r story is very nice….
  Ippo thaan ungaloda sahi weds sanju padichen…..superb range irunthathu
  Anbillar ethirI…
  Itho itho en pallavi rendu ore storya
  I am staying in Africa country…here no tamil books…I am reading throw online..
  Enaku mail panna mudiyumaa pls….
  Vikisarvesh@gmail.com….ithu thaan enga I’d
  Pls sis I am very much interested to read your stories

  Liked by 1 person

 6. Hey sis enaggu ungaloda anbulla ediri and oru kadal oru kaadal novel link kidaikkuma. Comments paditthuviddu stories paddikka aavalaga irukkiran sis please send the links.

  Liked by 1 person

 7. Mam I’m a new user of ur site…can u pls refresh the link….so far I used to read ur books from library… recently I caught ur site… Pls.refresh aazhi Arjuna link too

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: