44 thoughts on “ஆழி- அர்ஜூனா 27

 1. Ayyo so sweet.niraya eluthanum ushu but iam in a hurry duty mudichu vanthu eluthuren.thanks for the Ud,and thanks for the lovely story.we will miss aru and Arjuna.

  Liked by 1 person

 2. முதல் முறை முழுக் கதைக்கான கருத்தை பகிர்கின்றேன் என்று நினைக்கிறேன்.

  உங்கள் கதைகள் அத்தனையுமே எனக்கு மிக பிடித்தமானவை…

  ஆழி அர்ஜுனா

  இன்று கடைசி அத்தியாயம்…அதற்குள்ளாக நிறைவாகிவிட்டதா என்று தோன்றியது. முகநூலில் இரண்டு அணிகளாக இருந்து பட்டி மன்றம் போல நிகழ்ந்த சூடான விவாதங்களை மறக்க முடியாது 😀

  கதையில் ஸ்பெஷல் என்னன்னா எனக்கு இவர் தான் ஹீரோன்னு கண்டுபிடிக்கவே முக்கால்வாசி கதை தேவைப்பட்டது…

  காரசாரமான ஆர்ணவி & அர்ஜுனா மோதல்கள் …பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே மூவி பார்த்த அனுபவம் தந்தது.

  இரண்டு வேறு துருவங்கள் அவர்களுடைய கருத்து வேறுபாடுகள்… இதில் இரண்டு பேரையுமே தவறாக சித்தரிக்கவில்லை அதுதான் எனக்கு பிடித்த மிகச் சிறப்பான விஷயம்.

  அவரவர் தன்மையில் அவரவர் சரி….அதே நேரம் அர்ஜுனா வின் முசுட்டு குணத்திற்கு காரணத்தை சொல்லிய இடத்தில் அர்ஜுனா குறித்து ஆர்ணவி புரிந்து கொள்வது அழகு….

  அவரவர் இயல்புகளை விட்டுக் கொடுக்காமல் இணைவது மிக சிறப்பாக இருக்கிறது.

  நிஜத்தில் இப்படி ஒரு காதலை நாம் ஏற்போமோ இல்லையோ? விமர்சனங்கள் தவிர்க்கவாவது இந்த கதை உதவி புரியலாம் 🙂

  சமூக மரபுகளை மட்டுமே முன்வைக்காமல் வாழ்வியலை உணர்த்தும் அழகான கதை..ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொட்டிக் கிடக்கின்றன எனக்கு பிடித்த வருணனைகளும் , கருத்துக்களும்.இறுதி அத்தியாயத்தில் இருந்து…

  //

  நான் அன்றே உன் காதலை ஏற்றுக்கொண்டிருந்தால் உன்னை பொறுப்பில்லாத பெண்ணாக கருதிக்கொண்டு உனக்கொரு ரிங் மாஸ்டராக நிச்சயம் நான் மாறியிருப்பேன். உனக்கு நானே ஒரு எதிர்காலத்தை தெரிவு செய்து கொடுத்திருப்பேன். பிறகு வெகு சீக்கிரமே உன் மேல் என் சுவாரஸ்யத்தையும் இழந்து போயிருப்பேன்.

  எதற்கும் என்னை எதிர்பாராமல் நீயாகவே உனக்கொரு பாதையை தேடிக்கண்டுபிடித்து என் முன்னே மேடையில் அமர்ந்திருந்தாயே! இன்றைக்குத்தான் உன்னை அவ்வளவு பிடிக்கிறது. நீ எப்போதும் என்னை சாராமல் இப்படியே சுதந்திரமாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் உன்னை நான் புதிது புதிதாக காதலித்துக்கொண்டே இருப்பேன்
  👌

  Liked by 2 people

 3. ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன் உஷா….
  திலீபன் எதற்காக அர்ஜுனா ஜப்பான் சென்றதாக பொய் சொன்னார்????

  Liked by 1 person

  1. neenga ithai miss panniteenga nu ninaikiren.. poi sonnathu dhileep illa.. Arjun
   அதெல்லாம் எனக்கெப்படி தெரியும் பேபி? நீ தான் அன்றைக்கு என்னை விரட்டி விட்டாயே..அதுதான் இன்றைக்கு உன்னை இங்கே வரவழைக்கவேண்டும் என்று புக்கில் க்ளூ கொடுத்தேன்..நீ அலுவலகத்தில் செய்த வேலையில் எங்கே நீ வரமாட்டாயோ என்று நேற்றோடு பயம் வேறு வந்து விட்டது. நான் அங்கே போனால் நிச்சயம் அத்தை கொண்டாடுவார்கள் என்று தோன்றியது. நீ இல்லாமல் யார் வாழ்த்தையும் கேட்க எனக்கு பிடிக்கவில்லை. அதுதான் பொய் சொல்லிவிட்டு இங்கேயே இருந்து விட்டேன்.. ithu arjun to Aru

   Like

 4. செம ending mam.suberb.ஆன இவ்வளவு சீக்கிரம் முடிச்சிருசேனு இருக்கு. Daily ud எப்பொழுது போடுவிங்க அப்படின்னு​ காத்திருந்து படிச்சதது suberb experience.missingஆழி- அர்ஜூனா.அடுத்த கதையையும் சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.

  Liked by 1 person

 5. Superb story usha sis. Totally different from your previous stories. I am going to miss Aazhi and Arjuna. Daily I was waiting badly to see ur update. Now it feels like athukula mudinchirucha. Vera onum solla thonala sis. I am feeling like still I am traveling with them. Waiting for your next novel sissy.

  Liked by 1 person

 6. soopera irunthathu kathai ,unga kathai ellaame livelya ,joviala, trendya irukum .
  ithu konjam carefulla handle panna vendia age diff pair.attakaasam pani irukinga ,hats off
  ,keep rocking

  Liked by 1 person

 7. Hai ushu sonna badi vanthiten,thirumba thirumba padichitu eluthuren,Arjuna side la explanations were so nice,remba honest avara pathi perumayavo,unakaga ithe senjen ,marunenu peethikavo ila.nan ithu than,unala vantha changes nu theliva sollitu unodana lifela nan apidiye unna konjuvenuvellam poi solama,sanda varum,kovichuko,ana vitutu matum poidathenu kekura edathula,remba pavam a sweet ana Chinna payana theriyirar.enake first arjunava araku jodi a accept pannika kashtama athan irunthathu,but later episodes la avara pidichathu athilum last 3 episodes apuram thonninathu avara Vida Ava ku best pair kidaika ve mudiyathu nu.so sweet unoda stories la Ella Jodies me special than but enoda favourite epovum nithu,deiva apuram my darling chinthakka and mythi ipo ara and Arjuna.mathavungalayum pidikum but ivangala mathiri mesmerise pannala,ivanga etho namma ethir la Valra mathiri,namaku remba close ana characters.nt shift mudichu vanthu sariya thoonga kooda seyama ethana thadava iPad la check panninenu theriyuma Ud potachanu,last a duty kilamburapo parthen.still anthe ranagalathilum kuthugalam a Ud padichitu than ponne hi hi.
  But ini ivangala padika mudiyathenu ore feelings a iruke,please full story kudunga ushu darling.apuram ipidi adutha varusham than next story nu gundu Potta epidi?please thangam come back soon with another sweet story with the mesmerising characters!love u and god bless you.

  Liked by 1 person

 8. Hi Usha…. One of the best story I have ever read. The best part in ur stories is almost all the character’s are realistic. No dramatic dialogue’s. In luv with Aru and Arjuna……

  Liked by 1 person

 9. Thanks for the lovely story…beautiful ending…love ur way of writing…acho adhukula story mudinchuducha nu thonudhu…waiting for your next story 😉

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: