ஆரோகணம்

ஹே ஹே வணக்கம் வணக்கம் வணக்கம்…

உங்களை எல்லாம் நீண்ட நாள் காக்க வைத்ததற்கு பெரிய மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..

முழு கதை link கீழே பாருங்க மக்களே..

Aro final

படிச்சிட்டு சொல்லுங்க….

சனி காலை வரை link இங்கே வைத்திருப்பேன்.. அதுக்குள்ளே படிச்சிருங்க.. பிறகு என்னை கேட்க கூடாது ஓகேவா?

31 thoughts on “ஆரோகணம்

 1. 😍😍😍
  Innum oru exam iruku 27th varaikum… athunala ovoru aththiyayathilayum neenga eluthinga kavithaigala oh sry… mattum read panen…
  Soooo niceeeee!!!
  Ushaka eluthinale with no doubt super ah than irukum…
  God bless you paapu ♥️♥️♥️

  Liked by 1 person

 2. Whoaa..completed ஆரோகணம்😍எதிர்பார்க்கவேயில்ல! Luvd it.. ஒவ்வொரு chaptersலயும் வர்ர அந்த குட்டி கவிதை like! அதுக்கு appreciationsலா வேணாம்னு சொல்லியிருந்தீங்க (ஏன் இப்படி???!)..கண்டிப்பா சொல்ல மாட்டேன் DONWORRY🤗 I luvd நீ நான் அவன்’s over these.
  ‘கரிகடை பாய்ஸ்’, ‘வார வாரம் பசங்க முடிவெட்றதுக்கு குடும்பமே எங்கள் வீட்டில் எல்லா நாளும் பாடனும்’னு செமத்தியா வாரிவிட்டுட்டு ‘பசங்கனா பசங்கதான்யா’ வேரயா!!! LoL😆

  THAILANDku TOURIST PACKAGE podanum pola aarvatha kelapi vitruchu Aaroganam…semaya njoy panirukeenga polaye neengalum Thaiya😊

  ANOTHER AZHAGIYA STORY…வாழ்த்துக்கள்♥️

  Liked by 1 person

  1. Thank you VB 😀 haha May our Tamil lives longer :p Nee naan avan laam naan feel panni ezhuthinathu..athu serious kavithai..ithu naan hero character mindset la ninnu kinda kalaaichen.. padikum pothu you can get into aaron’s character better athuku than..
   :p he he he life la food ku appurama enaku pidicha vishayam travelling travelling travelling!!!

   Liked by 1 person

   1. Keerthana,learnin lesson from a little kuruvi, feeling contempt nd proud of herself without waiting for appreciation/recognition from others-all these convey thoughts deep n close to heart.. just like tat kadandhu poida mudila.. rombavey relate panra madri irundhuchu..

    Thought of sayin these in my last txt but mudila.. so ipo solikren😊

    Liked by 1 person

 3. ஹாய் உஷா ,

  குட்டி பொன்னும் ,ஹல்க்கும் நல்ல ஜோடி பொருத்தம் …………கோபம் வந்தால் வார்த்தையை கொட்டிட்டான் ……….அபி நீ விட்ட தோஸ்தானா கதை சூப்பர்.ட்ரெக்கிங் கற்பனையில் உன் எழுத்தில் கண்டோம் ……அப்பா ,பாட்டி ரி என்ட்ரி வரலை ……….கவிதை பொதுவாகவே படிக்க மாட்டேன் ,உன் கையை கீறும் அளவு இருக்கும் போது ஜம்ப் பண்ணிடுவோம்ல …………சாதனை கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் செய்ய முடியும்னு ஜாலியா சொல்லிட்டே …………………செம்ம சந்தோசம் மச்சி fulla கொடுத்ததற்கு ,,,,,,,,,,,,,,,,,,

  Liked by 1 person

 4. கலகலப்பான அழகான கதை. அதிக திருப்பங்கள் அடிதடி இதெல்லாம் இல்லாம சாதாரணமான மெல்லிய காதல் கதை. அதுலையும் எறும்பு Sizela நாயகி Elephant போல நாயகன். 😂

  எழுதப்படாத சட்டம்போல் கதாநாயகிக்கான வர்ணனைகளும் பெரிதும் ஒன்றாகவே இருக்கும் கதைகளில். ஆனால் இங்கு கிக்கீ எறும்பு Size. ஆளைவிட பெயர் பெரிசா இருக்கு. இதெல்லாம் படிக்குறப்ப எனக்குள்ள ஒரு அற்ப சந்தோஷம். என்னைமாதிரி ஒரு கற்பனை உருவத்தை படிச்சதுல. நன்றி 🙏

  மனசாட்சியே காறிதுப்புற பரமாத்மா ஆரோன் அந்த உயர்ந்த உள்ளத்துக்கு கொஞ்சமும் சளைக்காத தருமதேவதை கிக்கீ😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘

  கால்பந்தாட்டத்தில் யார் எப்போது கோல் போடுவார்கள் என்ற பரபரப்பு இருக்கும் இங்கு யார் யாரைத்தூக்கி எந்த கூடைக்குள் போடப்போகிறார்கள் என்ற பரபரப்பு.  ஒருவருக்கொருவர் மிஞ்சும்படியான வார்த்தையாடல்களில் கதையின் மீதான எதிர்பார்ப்பு நிமிடத்துக்கு நிமிடம் ஏறிச்செல்கிறது.

  கிக்கீ ஆரோன் இரண்டுபேருமே அடிச்சி கொள்ளுறதுல ஆஸ்கார் அவாடே ( award)  வாங்குவாங்க போல. ஆன அதையும் ரசிக்குறமாதிரி பண்ணுறாங்களே 😍

  சின்ன சின்ன குறும்புகள், சேட்டைகள் ஒருத்தர்மேல இன்னொருத்தர் எடுத்துக்கொள்ளும் சின்ன சின்ன கரிசனங்கள் தேவையான இடங்களில் ஒருவருக்கொருவர் கட்டுப்பட முனைவது அவள் மனதிற்குள் சீண்டல்களினாலே அவன் அத்துமீறி நுழைவது இப்பிடி சொல்லிட்டே செல்லக்கூடிய நிறையவிடயங்கள் Cutea இருக்கு.

  கதையில் எந்தஒரு இடத்திலும் தொய்வில்லாம நிறையவே நிறைவான சுவாரிசியமான கதை நகர்வ கொடுத்திருக்கிங்க. உங்கட மற்றைய கதைகள் போலவே இதுவும் ரசனைக்கு பஞ்சமே இல்லாத கதை.

  அவன் அவளை மதிக்க மாட்டான். அவ இவன சல்லிக்காசுக்கு கூட கணக்குல எடுக்குறா இல்லை. ஆனாலும் இரண்டுபேரும் காதலிக்குறாங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பையும் எதிர்பார்ப்புகளையும் ஈர்ப்பையும் வளர்த்து கொள்ளுறாங்க. காதலில் மட்டுமே சில குழறுபடிகள் மனங்களை காதலுக்கான தனித்துவமாய்  களவாடிச் செல்லும் போல. !

  ஆரம்பத்திலிருந்தே ஆரோனும் கிக்கீயும் ஒருவரை ஒருவர் தள்ளுகிறார்கள். தள்ளுவதும் தள்ளிப்போவதாய் நினைத்துக்கொண்டும் மனதளவில் இருவரும் தங்களுக்கான இணைவை நோக்கி நகர்வதும் படிக்க படிக்க ஆர்வம் குன்றாத பகுதிகள்.

  அவன் தெருவுலையே இழுத்து விட்டாலும் அதுலையும் ஒரு சர்ப்பிரைஸ் , ஒரு காதல். யாருமே அவளுக்காக செஞ்சிட முடியாத ஒன்ற அவளுக்காக செஞ்சி வைச்சிடுறான். அந்த இரவில் அவளையும் இழுத்துக்கொண்டு மியாமி வீட்டிற்கு செல்வதாகட்டும், மலை உச்சிக்கு முதுகில் சுமந்து கொண்டு செல்வதாகட்டும் அடஅட  ஆரோன் ரசிக்க வைக்கிறானே! 😍.

  எவ்வளவு சண்டை வந்தாலும் அதுக்கு பின்னால வர்ற தருணங்கள மறக்கமுடியா அழகியலா மாற்றி சண்டையா அது எப்ப வந்திச்சின்டு கேக்குற அளவுல நடந்துக்குறதெல்லாம் பரவால்ல இவன வைச்சி எவ்வளவும் செய்யலாம் என்று எண்ணக்கூடிய ரக காதாலன் ஆரோன். 😂

  பாப்பு அடுத்தவங்க பார்வையில பொறுப்பில்லாதவளா தெரிஞ்சாலும் அவளுக்கானத அவ விருப்பபடி செஞ்சிக்க முயற்சி செய்றா. உணர்வுகளை அப்படி அப்படியே அந்தந்த தருணத்தில் வெளிப்படுத்தி விடுகிறாள்.

  தனக்கான உலகத்தை அடுத்தவங்க பார்வையில் இருந்து விலக்கி தனக்கு பிடிச்ச விதமா அமைக்க நினைக்குறா.👍

  ஆரோன்கு உதவி செய்யபோய் யதுட்ட அவுத்து விடுற பொய் ஆரோனையும் அவளையும் இணைத்து வைக்கும் சமூக வலைத்தள பதிவுகளுக்கான உணர்ச்சி பொங்கல்கள் என பாப்பு கலக்குறா.  

  அபி கதை நகர்வின் அடுத்த சுவாரிசியம். ஆத்தீதீதீதீதீ பாவம்  பாப்பு அந்த புள்ளட்ட பொய் சொல்லி நம்மபவைச்சி… இவன் அடுத்த பொய் மூட்டை.

  கதையில் அங்கங்கு தலைகாட்டினாலும் கதையோடு ஒன்றிவிடும் கதாபாத்திர வடிவமைக்கள் சிறப்பாக இருந்தது. தவிரவும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் மேலே கூறப்பட்ட கவிதை அந்த பகுதிகள் மீதான ஆர்வத்தை கிளப்பிவிடுவதுபோல இருந்தது.

  உதாரணங்கள் அல்லது விளக்கங்களுக்காக இலக்கியங்களில் மடியில் தலைசாய்க்காமல் சாதாரணமான அதேவேளை இலகுவாக மனதில் ஒட்டிக்கொள்ள கூடிய “அட இது நல்லாயிருக்கே “என்பது மாதிரியான சொற்பிரயோகங்கள் நான் அதிகதிகமா ரசிச்சன்.  கதையின் எளிமைதான் முதல் ஈர்ப்பு.

  ஆரோன் கோவம் எவ்வளவு நியாயமா இருந்தாலும் கிக்கீ நிலைய அவன்  யோக்காம விட்டுட்டானோ என்ற கேள்வி எழும்போது கடைசில அவளே அதை கேட்டுறுவா! பிரச்சனைகள் பெரிதோ சிறுதோ பேசத் துணிந்து கேட்கத் துணையிருந்தாலே பாதி சரியாகிவிடும்.

  தந்தைக்காத்தான் கால் பந்தை தியாகம் செய்தானோ என்றிருக்க அதற்கு அவன் சொன்ன விளக்கம் பயணம் பற்றிய அவன் கூற்று 👍👍👍👍👍👍

  பயணங்களில் பெரும்பாலும் மக்கள் அதிகம் புழங்காத இடங்களில்தான் அந்த இடத்தின் உண்மையான அழகு புலப்படும்.  👍👍👍👍👍👍

  கிக்கீயை விலக்கி வைத்து தன்னை காதலிடமிருந்து காத்துக்கொள்ள ஆரோன் படும் பாடுகளும் அவன் கோவங்களுக்கான அவளது பதிலடிகளும் செம்மமமம👏👏👏👏

  ஆரம்பத்தில் எந்தளவுக்கு அவளை உணராமல் சொதப்பினானோ கடைசியில் அதற்கெல்லாம் சேர்த்துவைத்து காதலை சொல்லும் விதத்தில் மொத்தமாக செய்துவிட்டான். தரையில் நடந்த சந்திப்பு ஆகாயத்தில் இணைந்து கொள்கிறது .

  கதை முழுவதும் பரவிக் கிடக்கும் நகைச்சுவை உணர்வு. படிக்க படிக்க வசனங்கள் தந்த மகிழ்வு கதைமீதான பற்றுதலைத்தான் தந்தது. நிறைய நாட்களுக்கு பிறகு கவலைகளை சுற்றுபுறச் சூழலைக்கூட மறந்து  கதையோடு ஒன்றிப்போய் நான் படித்த கதை இது. நன்றி மிக அருமையான ஒரு கதை தந்தமைக்கு. தொடர்ந்து உங்கள் கதைகளை விரைவாக எதிர்ப்பாக்கிறேன்.

  நன்றி

  Liked by 1 person

  1. Hello Nithya,

   OMG. Reading your comment made me visualizing the story once again. Thank you so much. I loved the way you analised every twists and turns of the story.

   Normally stories la heroines and heroes oda physical appearances ai describe panna koodaathu enda policy vachiruppen. Character speaks louder than the colour of the skin/ height / weight of that person does. Illaiyaa? But arroganam start pannum pothe I thought this is going to be an entertaining story avvalavyu than..so enda policy ai konjam thalli vachitten 😀 😀

   அவன் அவளை மதிக்க மாட்டான். அவ இவன சல்லிக்காசுக்கு கூட கணக்குல எடுக்குறா இல்லை. ஆனாலும் இரண்டுபேரும் காதலிக்குறாங்க.

   Saththiyama sirichitten while reading these lines..ennudaiya onliner um intha kathaiku ithuthaan. Correct aa catch pannitteeenga! Ha ha

   Thank you so much for the time you have taken and the lovely, detailed feedback.

   P.S: Loved the way you use Tamil, it’s kinda poetic. And the way you packaged your views is also very nice.

   Thank you! ❤

   Liked by 1 person

 5. Saw your link accidentally on Friday evening only, after seeing your announcement about link removal got scared about the time duration left in between..
  பசங்கள தூங்க வச்சிட்டு நைட் எல்லாம் கண் முழிச்சு படிச்சேன் (exam ku கூட அப்படி படிச்சது இல்ல)..
  செம்ம ஸ்டோரி.. ‘ புது தொடப்பம்’ ‘broiler கோழி’ ‘கரிக்கடை boys’ போன்ற உவமை எல்லாம் எப்படி புடிகிறீங்க.. hilarious..

  சரவணன் மீனாட்சி முதல் ஆத்தாடி என்ன உடம்பி வரை மரண கலாய்.. நடு ராத்திரி படிச்சிட்டே பேய் மாதிரி சிரிச்சிட்டேன்.. no words to explain.. please do put in kindle..

  Liked by 1 person

   1. Oh yeah.. just now saw.. all the remaining novels are available.. so sad i missed to notice that.. இப்படி என் கடின உழைப்பெல்லாம் வீணா போய்டுச்சே 😢😢

    Like

 6. mamive missed the link…. i like your stories tooo much,, infact crazy..cant you activate the link for one more day plz.. i was keeping tab on your posts… but missed it.. plz..

  Liked by 2 people

 7. hey Uchu. how are you n gowtham? wow, was really surprised to see the full novel. kaiyoda annaikae padichi mudichiten.. though logic anga anga idichalum feel good, youthful and light story.
  abium, aaronum gay nu sonnadhum , enakae konjam shock ayiduchi.. konja nerathula thelinjuten. kadasi varai abi yoda full name sollavae illa. nan miss panniteno? that trekking trip, enakum poganum nu aasai. that starting kavidhais simple n superb, enaku purinjadhu double santhosam. usually I don’t understand deep kavidhais. idhae surusuropoda andha half way la vita alibaba story um muduchiden. i miss it. waiting for your next story. all the very best and way to go gal..

  Liked by 2 people

  1. Hey akka, Thank you soooo much. I was struggling to write for a long time. I wanted to write something to get my flow back. vera onnume illa 🙂 long gap aana appuram kashtsm aayiruthu.. may be i might start writing something soon. We are good akka..how are you? anna and the boys? give my regards to them!

   Like

 8. Hi Usha. When I read these comments I think i missed your stories badly.please Usha how I read your stories online. I don’t know the Kindle reading. Please post your stories in pdf. I am eagerly waiting for your reply.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: