21 thoughts on “21

  1. Acho so sweet VV enna caring.nithi nee lucky da.ayyo VV inthe vikram than pilla poochi nu therinjiduchu la irunthum ethuku avana partha etho vepankai sapita mathiri oru expression. VV kalakurano iliyo ushu new kalakura po.etho nanga avanga pakathula irunthu ithellam nerla partha mathiriye feel panna vaikira thanks da

    Liked by 3 people

  2. அருமையான பதிவு உஷா, தொடர்ந்து உங்கள் எழுத்து பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    Liked by 2 people

  3. அதிதி கதைக்குள்ள அர்ஜுனோட புகுந்த மாதிரி..உங்க எழுத்துல எப்பவும் புகுந்து தொலைந்து போறோம் உஷா…எப்படி அழகா ஒரு சினிமாவ எழுத்துல கதைக்குள்ள கொண்டு வந்திருக்கிங்க….
    எப்பவும் கேப் விடாம எழுதுங்க உஷா…வீ ஆல் வெயிட்டிங்..யுவர் ரைட்டிங்…
    செம்ம ஸ்டோரி…உங்க எழுத்து இவ்ளோ இருக்கும்னு எதிர்பார்த்து படிப்பேன்..அதுக்கும் மேலதான் கூடிட்டே போகும் எப்பவும் போல இப்பவும்…நியதி…நின்றது மனதோடு உங்க எழுத்தின் அழகோடு…

    Liked by 1 person

  4. ஒரே ஒரு வார்த்தை தான். லவ்லி❤❤❤
    அடுத்த கதை எப்போ எப்போ எப்போ????

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s