24 thoughts on “22

  1. Eppavum Unka story padikka enakku Rompa pidikkum intha srtoryum appadithan Vijay and niyathi sema super lovely couple Rompa miss pannuven

    Like

  2. hi ushs,
    as usual ur story rocked rocking will rock also. what a fabulous narration u made yaar. superb, expecting the day of its publishing. rock rock baby

    Like

    1. Summa simpla nAchunu iruku Usha mam. Enaku romba romba pidicha author la neengalum oruthar. Ungaloda pagea appo appo visit panitae irupaen, but intha kathaiyoda update latea than partaen. Inaiku night varaikum than soneengala,,,,,, so entha velayum seiyama padichu mudichutaen. Simply superb….. Lovely VV n exciting NIDHI. Ella characterium alaga justify panni, VV NIDHI Yoda relationship a alagha start panni, konjam avangala confuse panni, avangala avangalae purinchukitu avanga relationshipa adutha level eduthutu poradhunu yengayum oru gapea illama, thoivu illama romba arumaya iruku niyadhi. Ana neenga appo appo Masa kanakala illama poiyudeereenga. Antha mathiri time la unga old stories rerun panalam Illa. Naa ungaloda oru oru kathaiyum already neraya vatti padichutaen. But pora adigathu, so intha vichayatha konjam consider pannungama ushhhhh baby.

      Like

  3. கதை..தேடி காதலை..கண்டெடுத்த நாயகன்…அவளை இயக்கி..இதயமாய் ஒரு ஆன கதையோடு..நியதியின் குறும்பு…அவள் நட்பு..உறவு..என்று வழக்கமான உங்க எழுத்தின் புதுமைகள் சேர்ந்த துள்ளலோடு..புதைந்து போனோம் எழுத்துக்களில்…
    உங்க ரசனை மிகு கற்பனைகள்…எங்கள் ரசனைக்கு விருந்தானது …

    Liked by 1 person

  4. ரொம்ப அழகான கதை.நியதி ஆரவாரம் மிக்க பெண்.அவள் சிரிப்புடன் வந்தாள் என்று படிக்கும்போது நம்ம முகத்திலும் சிரிப்பு வந்து விடுகிறது.very good feel ushanthy.நன்றி இந்த அழகான கதை கொடுத்ததற்கு.உங்கள் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    Liked by 1 person

  5. அழகுக்கு அழகானேன் என்ற வரிகளைப் போல இக்கதையில் எல்லாமே அழகுதான்.பிரதான பாத்திர வர்ணனையாகட்டும், காட்சிக்குப் பொருத்தமான இயற்கை வர்ணனையாகட்டும் நீங்கள் கொடுக்கும் விதம் அலாதி.பாத்திரங்களின் அறிமுகம், குணயியல்புகள் பற்றி கோடிட்டுக் காட்டும் லாவகம் என்பன உங்கள் எழுத்துக்களை வேறுபடுத்தி வாசகர்களை ஈர்த்துக் கொள்கின்றது.வாழ்க நின் பணி…..

    Liked by 1 person

  6. உங்கட கதைகள் வானம் பார்த்த நிலத்தில் பொழியும் மழையைப்போல. எப்பாவதுதான் வருது ஆனாலும் வந்தா மனசை நிறைச்சிட்டுதான் முடிவடையுது. கதை படிக்க ஆரம்பிச்சப்ப விஜய் கதைக்கு வடிவம் தேடி சுத்தினான். கதை முடியுறப்ப காதலோட நியதியை சுற்றுறான்.

    கதையை பற்றி ஒரே வரியில சொன்னா தரமான சிறப்பானதொரு சம்பவமா கதை பதிவாகிருக்கு. 👏👏😍😍

    நியதி அவளுக்கான நியமங்கள் அவளேதான் வகுத்து கொள்கிறாள். துள்ளல், குறும்பு, பாசம், நட்பு எல்லாமும் சேர்த்து கட்டிய ஒரு பொட்டலம் இந்த விஜய் வர்மா நாயகி.

    கதை முழுக்க நான் நியதியை ஒரு பட்டாம்பூச்சியாகவே உணர்ந்தேன். அவள் குறும்பும் சேட்டைகளும் கதைக்கு பலம்

    நியதியின் கதைக்கும் கதைக்குள் சொல்லப்படும் அதிதி கதைக்கும் இடையே குழப்பம் இல்லாமல் கதை நகர்த்திய விதம் படிக்குறப்ப சுவாரிசியத்தை கூட்டுது. கூடவே வார்த்தை ஜாலங்களில் கரை ஒதுங்கி அந்த அலைகளில் கதை மூழ்கிவிடாமல் குட்டி குட்டியா ரசிக்குறமாதிரியான இயல்பானமொழிநடையில் கதை சொல்லப்பட்ட விதம் எவரையும் எழிதில் ஈர்க்கும்.

    விஜய் வர்மா செம்ம்ம்ம்மமமம மாஸ். அவன் கோவபடுறப்பல்லாம் ரசிக்க வைக்கிறானே…❤❤❤❤❤!

    நியதியை இயக்கச் சென்றவன் கடைசியில் அவனை நியதி அவனை இயக்கும்படி ஆகிட்டு .காதல் காரணம்.

    விஜய் நிரோஷாவை பாப்பா என்டு சொன்னதின் விளைவுதான் அவன் மனங்கவர்ந்தவளை விக்கரம் பாப்பு என்டு சொன்னதும். இதுதான் கர்மாவோ😜

    கதை படிக்க ஆரம்பிச்சா எப்படா முடியும் என்டு இருக்ககூடாது அடடா முடிச்சிட்டிட்டே என்டு கவலை படனும். விஜய் வர்மாவின் நியதி அப்பிடி ஒரு கதை. முடிஞ்சிட்டே என்ற கவலையை தருது.

    கதையோட சிறப்பே மாயா மீது வெறுப்பு கோவம் இது எதையும் ஒரு நிரந்தர உணர்வா நீங்க பதிவு செய்யல.

    மாயாவின் தவறை தாண்டி அவரை மன்னிக்கும்படியான ஒரு ப்ளாஸ்பேக் அவருக்கு. ஆரம்பத்தில் விக்ரம், மாயா மேல் இருந்த கோவம் போகப்போக உண்மை தெரிய அவர்களின் பக்கம் இருக்கும் நியாயம் சொல்லப்படும்போது அவர்கள் மீதான விம்பம் மாற்றமடைகிறது. எதுவும் நிரந்தமில்லை என்ற நியதிக்குட்பட்டு!!!

    மூளைக்கு நிறைய வேலை குடுத்து ஓவர் டைம் டியூட்டி பார்க்க வைக்குற கதைகளை விரும்பும் அதே வாசகர்கள் உங்கட மெல்லிய உணர்வுகளின் சங்கமங்களின் பின்னணியில் கருவாகி காதல் இழையோடும் கதைகளையும் நிறையவே விரும்பி படிப்பாங்க. மனசுல எந்த பாரமும் இல்லாம எந்த கதாபாத்திரத்திற்கும் அநியாயம் செய்யாம கதாபாத்திரங்கள் கட்டமைக்கபட்ட விதம் எனக்கு நிறையவே பிடிச்சிருந்திச்சி.

    கதையோடு வாசகர்கள் ஆர்வத்தை ஒன்றிணைக்கவும் கட்டிப்போட்டு ஆட்சி செய்யவும் உங்கள் எழுத்தினால் முடிகிறது.

    தொடர்ந்து எழுதுங்க.. எப்பவும் உங்கட எழுத்தை படிக்கும் போது அவற்றின் மீதான ஈர்ப்பு கூடிட்டே போகும். அதுதான் நியதியிலும் நடந்திருக்கு. உஷா எழுத்தின் மீதான காதல் கூடிக்கொண்டே போகும் என்பதும் ஒரு நியதிதான் போல!!!

    வாழ்த்துகள் உஷா.😍

    Liked by 2 people

  7. எப்போதும் போல உஷா ஸ்பெஷல் feel good energetic சூப்பர் story நீங்க பிஸியா இருந்தாலும் அடிக்கடி உங்க வாசகர் கூட்டத்தையும் எட்டி பாருங்க நாங்க ஹாப்பி உச்சு

    Liked by 1 person

  8. நிஜமா உங்க கதைகளை எத்தனை முறை படித்தாலும் பிரியம் கூடுகிறது போர் இல்லை நெகடிவ் பீலிங்ஸ் இல்லை feel பிரெஷ் true blessings உங்களுக்கு இருக்கு அது எப்பவும் இருக்கட்டும்

    Liked by 1 person

  9. So lovely ushu.sattunu mudinchita mathiri feel aguthu I will them.still anthe setla avanga koodave thirinja feel pogala. Athilum VV ku kudutha intro enna avaru niyathi kitte egirinathu enna kadasila ipidi avakitte poonaikutty agitare. Padathuku story thedi poi kadasila avaroda life oda journey a complete panna pora Jodi ya identify pannitaru director sir.so sweet the way u narrated the scenes and described the characters.thanks chellams.adutha attendance epo.

    Like

  10. எப்பவும் போல உங்க கதை அருமை. மீண்டும் தாமதமின்றி அடுத்த கதையுடன் எதிர் பார்ககிறேன். முடிந்தால் ஆரோகணம் final part active பண்ணுங்க pls. I couldn’t read before you close.

    Like

  11. Superb story Usha unga stories ellamey enaku energetic feel kodukum intha storiyum enaku antha feel koduthiruchi such a lovable story can’t forget vv and niyathi 😍😍😍

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s