ஹலோ

images

ஹப்பாடா… நான் ஒரு வழியாய் கதையை முடித்து விட்டேன். நிறைய பேர் உங்களுடைய பின்னூட்டங்களை பகிர்ந்து இருந்தீங்க.. மிக்க நன்றி மக்களே…என்னுடைய ஓட்டத்துக்கு இடையில் இதெல்லாம் என்னை ஊக்குவிக்கும் விஷயங்கள்.

கடந்த திங்கள் போஸ்ட் செய்தேன் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட என்னிடம் பேசியவர்கள் எல்லாருமே நான் அடிக்கடி வருவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். என்னுடைய வாசகர்களுடன் நானும் எந்த பேச்சுவார்த்தையும் வைக்காமலே இருப்பது போல தோன்றுகிறது. அதற்காக தான் இந்த நடவடிக்கை 😀

ஒகே… உங்களுக்கு என்னிடம் கேட்க ஏதாவது கேள்வி இருக்கிறதா?

கேளுங்க கேளுங்க ..உங்க பெயரை சொல்ல விரும்பினால் கேள்வியோடு சேர்த்து சொல்லி விடுங்கள்..இல்லாவிட்டால் பெயர் தேவையில்லை. எல்லா கேள்விகளும் வந்து சேர்ந்ததும் பதில் சொல்கிறேன்..ஆடியோ வடிவில் அல்லது போஸ்ட் வடிவில்  My choice!

கேள்வியை எம்மொழியில் வேண்டுமானாலும் கேட்கலாம். சைனிசில் கேட்கலாமா என்று கேட்காதீர்கள்..அப்போதும் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் வைத்து குத்து மதிப்பாய் தெரிந்து கொள்வேனே!!!

இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்க கேள்விகளை கேளுங்க..

Q Time

ஆமாம். பெரிய டொனால்ட் ட்ரம்ப், ஆளைபார்னு நினைச்சா…நம்பிக்கை தானே வாழ்க்கை!!!

பதில்களோட வருவேன் கூடிய சீக்கிரமே

தென்…நியதியை திங்களிரவு வரை வச்சிருப்பேன்..அதன் பிறகு ஒரு வாரம் நான் காணாமல் போய்விடுவேன். திரும்பி வந்ததும் முடிந்தால் ஒரு லிங்கில் தர முயற்சி பண்றேன் !!!

One thought on “ஹலோ

  1. Wow….great story sis…idhu tan ungaloda story ah Na 1st tym padikren…en frnds suggest panunga…bt avlo aarvam illama tan padika aramchen….bt padika padika apdiye story la moolgiten….evlo analysis panirukega,…chance less…story ore place la kuda dull le aagala…avlo smooth ah flow aachu…niyathi semma character… I luv her…vijay also….1st avana avlo hard ah kaamichu knj knjama avanoda softness ah velila kondhu vandhu adha love ah change pani adha niyathi um accept panna vachadhu super…story la endha place layu dramatic ah illa evlo true emotion la irundhuchu…vikram pathi kandipa solliye aaganum…avanoda portionum semma…totally I love this story…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: