வந்தேன் :D

Guys,

link இங்கே கொடுத்திருக்கேன். நாளை இரவு 11.30 pm ஓடு எடுத்து விடுவேன்..அதுக்குள்ளே படிச்சு முடிச்சிருங்க.. ஓகேவா?

Full link

4 thoughts on “வந்தேன் :D

 1. Hi ushanthy,
  Hope you are doing great..missed you badly after aaroganam.. saw your post just now and missed to read from your link.. anyways I searched in kindle and found it.. feeling really excited to read your story after a long gap 😊😊

  Liked by 1 person

 2. Story semma.. entertain அப்படினு சாதாரணமா சொல்லிடீங்க, you know all your stories including this one create so much of positive vibes while reading..
  Excellent narration as usual.. கதைக்கு அடிப்படையாக எந்த field-ஐ தேர்வு செய்தாலும் அதில் you will give the best always.. niyadhi’s characterization is awesome no words to explain..
  முதல் அடியை வை போதும் மற்றதெல்லாம் அதுவே பார்த்து கொள்ளும் என்று நியதி நினைப்பதும், சோகம் ஒரு போதை அதிலிருந்து வெளியே வர வீவி பேசும் இடமெல்லாம் அருமை.. apart from story many times your dialogues are really motivating..
  Life is not that much boring it has also got some interesting elements என்பது போல feeling ஐ எனக்கு தரும் சில விஷயங்களில் உங்கள் கதையும் ஒன்று.. நான் regular ஆக hakuna matata சொல்ல ஆரம்பித்து விட்டேன்..👍👍

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: