உனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle

ஹலோ ஹலோ.. என்னுடைய உனக்கெனவே உயிர் கொண்டேன் புக்கை படிக்காதவங்க கை தூக்குங்க பார்க்கலாம்? :p ஒகே.. உங்களில் யாராவது புக்கை படிக்க விரும்பினால் இந்த ப்ரோமொஷனை பயன்படுத்தி கொள்ளவும். நாளை ஞாயிறு இரவு 12 மணியில் இருந்து செவ்வாய் இரவு 12 மணி வரை amazon kindle இல் ப்ரீ ஆக இருக்கும். இந்த புக் ஒரு pure fantasy நாவல். முழுக்க கற்பனை தான்..உண்மைச்சம்பவங்களோடு பொருத்தி பார்க்க வேண்டாம். புதிதாக யாரேனும் படித்தால் நிச்சயம்Continue reading “உனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle”

Surprise 2!!!

Guys, நியதி எழுத முன்னே காப் விட்டதால flow வராம கஷ்டப்பட்ட சமயம் நிறைய கதைகள் ஸ்டார்ட் பண்ணி தொடராம விட்டிருந்தேன். அதுல ஒண்ணு தான் இது.. ‘மெர்குரி நிலவுகள்’ என்ற தலைப்பே நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதணும் னு நினைச்சிட்டிருந்த குறுந்தொடர் சீரீஸ் ஒட டைட்டில் தான். அதுல ஒரு கதை வந்தாச்சு.. இது இரண்டாவது. வெறுமனே 6 எப்பிசோட் தான் மக்களே.. நாலு எப்பிசோட் இப்போ கொடுத்திருக்கேன்.. மீதி 2 நாளைக்கு போட்டுContinue reading “Surprise 2!!!”