காதல் என்னை காதலிக்கவில்லை!

என் ஆன்மா, என்னுள்ளே எங்கிருந்தோ தூரமாய்க் கேட்கும் அந்த மெல்லிசையை துரத்திக்கொண்டு என் சிந்தனைகள் சிறகு வளர்த்தக் காலம் தொட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. சமயங்களில், தாளகதி என் இதயத்துடிப்போடு ஒத்திசையும்; இதோ தொட்டு விடுவேன் தொட்டு விடுவேன் என்று விழி மூடி கை நீளும்; அப்படியே எல்லாமே நிசப்தமாகிவிடும். நீண்ட கை மீண்டும் திசையறியாமல் தட்டுத்தடவி திரும்பி வரும். வலி! ஏமாற்றம்! ஏக்கம்! காதல் என்னை காதலிக்கவில்லை! என் காதல் மெல்லிசை! என் உயிரின் நீட்டிப்பு விசை!Continue reading “காதல் என்னை காதலிக்கவில்லை!”

அவளாகியவள்

ஒளியாகிய பெரியவருக்கு ஒரு மகள் இருந்தாள். தாமிரா. தாமிரா போல ஒருத்தியை நீங்கள் கண்டிருக்க முடியாது. கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து விடும் காற்றின் அசைவுகளில் கூட அவளுக்கு புன்னகைக்க காரணம் இருக்கும். அவளின் முடிவுகள் செயலாவதை எந்த காரணியும் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆண், பெண் வேறுபாடுகளை அவள் மனம் அறியாது. அவளுக்கு தெரிந்ததெல்லாம் செயலாற்றல் ஒன்று தான். பிரபஞ்சத்திலேயே அழகி அவள் தான் என்று அவளுக்கு தெரியும். அல்ல அள்ளக்குறையாத அன்புள்ளவள். பிறரை பற்றியContinue reading “அவளாகியவள்”

உனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle

ஹலோ ஹலோ.. என்னுடைய உனக்கெனவே உயிர் கொண்டேன் புக்கை படிக்காதவங்க கை தூக்குங்க பார்க்கலாம்? :p ஒகே.. உங்களில் யாராவது புக்கை படிக்க விரும்பினால் இந்த ப்ரோமொஷனை பயன்படுத்தி கொள்ளவும். நாளை ஞாயிறு இரவு 12 மணியில் இருந்து செவ்வாய் இரவு 12 மணி வரை amazon kindle இல் ப்ரீ ஆக இருக்கும். இந்த புக் ஒரு pure fantasy நாவல். முழுக்க கற்பனை தான்..உண்மைச்சம்பவங்களோடு பொருத்தி பார்க்க வேண்டாம். புதிதாக யாரேனும் படித்தால் நிச்சயம்Continue reading “உனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle”

Surprise 2!!!

Guys, நியதி எழுத முன்னே காப் விட்டதால flow வராம கஷ்டப்பட்ட சமயம் நிறைய கதைகள் ஸ்டார்ட் பண்ணி தொடராம விட்டிருந்தேன். அதுல ஒண்ணு தான் இது.. ‘மெர்குரி நிலவுகள்’ என்ற தலைப்பே நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதணும் னு நினைச்சிட்டிருந்த குறுந்தொடர் சீரீஸ் ஒட டைட்டில் தான். அதுல ஒரு கதை வந்தாச்சு.. இது இரண்டாவது. வெறுமனே 6 எப்பிசோட் தான் மக்களே.. நாலு எப்பிசோட் இப்போ கொடுத்திருக்கேன்.. மீதி 2 நாளைக்கு போட்டுContinue reading “Surprise 2!!!”

Q & A

வழக்கமான அறிமுக படலம் : நானே எதிர்பாராத அளவுக்கு கேள்வி மழை பொழிந்ததற்கு நன்றி.. (பொய்!!!! தெரியும் இப்படியெல்லாம் தாக்குதல் வரும்னு :p) P.S ஆங்கிலத்தில் இருந்த கேள்விகளை தமிழில் மொழிபெயர்க்கும் உரிமையை நானே எடுத்துக்கொண்டேன். சீரியஸ்லி நன்றி மக்களே..யூ கைஸ் ஆர் தி பெஸ்ட்!!! 😁❤❤❤ ஒகே இனிமேல் கேள்விகளுக்கு  போலாம்..  நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விடயத்தின் மறுதாக்கம், ஒவ்வொரு செயலும் நமது முன்னைய செயலின் விளைவு தான், அப்படி எனில். உண்மையில்Continue reading “Q & A”