ஆரோகணம்

ஹே ஹே வணக்கம் வணக்கம் வணக்கம்… உங்களை எல்லாம் நீண்ட நாள் காக்க வைத்ததற்கு பெரிய மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. முழு கதை link கீழே பாருங்க மக்களே.. Aro final படிச்சிட்டு சொல்லுங்க…. சனி காலை வரை link இங்கே வைத்திருப்பேன்.. அதுக்குள்ளே படிச்சிருங்க.. பிறகு என்னை கேட்க கூடாது ஓகேவா?

புதிய வெளியீடு

ஹலோ மக்களே!!! 😀 வித் லவ் மைதிலி நாவல் காதலுடன் மைதிலி என்ற தலைப்பில் மூவர் நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..றேன் …றேன்ன்ன்ன்ன்! உங்கள் பிரதியை இணையம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொள்ள கீழ்வரும் இணைப்பை பார்க்கவும். நன்றி!! To get your copy

ஆழி -அர்ஜூனா full link

“தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்கத் தெரிந்த ஒருவன் போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்.. ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம்  கண்டு கொள்ளாத ஒருவன்  நான் போதும் போதும் என்னும் வரையில்  புதுமை செய்யும் ஒருவன்.. நான் தேடும் ஸ்ருங்காரன் இங்கு ஏனோ ஏனில்லை .. ஒரு நதி ஒரு பௌர்ணமி 😀 ஆழி-அர்ஜூனா Full link