ஈஸ்டர்

பெண்மை e-magazine கட்டுரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து தங்களை இறைவன் மீட்டதை நினைவு கூரும் முகமாக யூத மக்கள் பாஸ்கா பண்டிகையை கொண்டாடுவார்கள். கிறீஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளானது பாஸ்காவின் பின் வரும் முதல் ஞாயிறு ஆகும். யூத நாட்காட்டி நிலவின் சுழற்சியை மையப்படுத்தி கணிக்கப்படுவதால் ஈஸ்டருக்கும் குறிப்பிட்ட தினம் என்று ஒன்று இல்லை! ஈஸ்டர் என்பது என்ன? சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்று நாட்களின் பின்னர் உயிர்த்தெழுந்த தினம்! சிலுவையில் அறையுண்ட இறைமைந்தன் மரணத்தை வென்று மூன்றாம்Continue reading “ஈஸ்டர்”