Q & A

வழக்கமான அறிமுக படலம் : நானே எதிர்பாராத அளவுக்கு கேள்வி மழை பொழிந்ததற்கு நன்றி.. (பொய்!!!! தெரியும் இப்படியெல்லாம் தாக்குதல் வரும்னு :p) P.S ஆங்கிலத்தில் இருந்த கேள்விகளை தமிழில் மொழிபெயர்க்கும் உரிமையை நானே எடுத்துக்கொண்டேன். சீரியஸ்லி நன்றி மக்களே..யூ கைஸ் ஆர் தி பெஸ்ட்!!! 😁❤❤❤ ஒகே இனிமேல் கேள்விகளுக்கு  போலாம்..  நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விடயத்தின் மறுதாக்கம், ஒவ்வொரு செயலும் நமது முன்னைய செயலின் விளைவு தான், அப்படி எனில். உண்மையில்Continue reading “Q & A”

Offer @ amazon kindle :)

மக்களே பலர் கேட்டதுக்காக amazon kindle ல என் கைல இருக்கற புத்தகங்களை free ஆ வாசிக்கும் படி கொடுத்திருக்கிறேன். Ushanthy Gowthaman @ amazon kindle அதில் ஆரோகணம் சஹி வெட்ஸ் சஞ்சு  நீ நான் அவன் வரம் தேடும் தேவதை மெர்குரி நிலவு கொண்டாட்டம்.காம் ஆகிய புத்தகங்களை மார்ச் 19 முதல் 21 வரை இலவசமாக படிக்கலாம் மீளாதோ என் வசந்தம் மட்டும் மார்ச் 21 இல் இருந்து 23 வரை free ஆகContinue reading “Offer @ amazon kindle :)”

ஹலோ

ஹப்பாடா… நான் ஒரு வழியாய் கதையை முடித்து விட்டேன். நிறைய பேர் உங்களுடைய பின்னூட்டங்களை பகிர்ந்து இருந்தீங்க.. மிக்க நன்றி மக்களே…என்னுடைய ஓட்டத்துக்கு இடையில் இதெல்லாம் என்னை ஊக்குவிக்கும் விஷயங்கள். கடந்த திங்கள் போஸ்ட் செய்தேன் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட என்னிடம் பேசியவர்கள் எல்லாருமே நான் அடிக்கடி வருவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். என்னுடைய வாசகர்களுடன் நானும் எந்த பேச்சுவார்த்தையும் வைக்காமலே இருப்பது போல தோன்றுகிறது. அதற்காக தான் இந்த நடவடிக்கை 😀 ஒகே… உங்களுக்கு என்னிடம் கேட்கContinue reading “ஹலோ”