புதிய வெளியீடு

ஹலோ மக்களே!!! 😀 வித் லவ் மைதிலி நாவல் காதலுடன் மைதிலி என்ற தலைப்பில் மூவர் நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..றேன் …றேன்ன்ன்ன்ன்! உங்கள் பிரதியை இணையம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொள்ள கீழ்வரும் இணைப்பை பார்க்கவும். நன்றி!! To get your copy

ஆழி -அர்ஜூனா full link

“தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்கத் தெரிந்த ஒருவன் போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்.. ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம்  கண்டு கொள்ளாத ஒருவன்  நான் போதும் போதும் என்னும் வரையில்  புதுமை செய்யும் ஒருவன்.. நான் தேடும் ஸ்ருங்காரன் இங்கு ஏனோ ஏனில்லை .. ஒரு நதி ஒரு பௌர்ணமி 😀 ஆழி-அர்ஜூனா Full link

ஆழி- அர்ஜூனா 21

“பை பை அஜூ நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்…” யாழினியின் பறக்கும் முத்தத்துடன் அந்த ஸ்கைப் கால் கட் ஆக லாப்டாப்பை மூடி வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தார் அர்ஜூனா. பெண்குழந்தைகள் வீட்டில் இருந்தால் அந்த களையே தனி தான். யாழினி போனபிறகு வீடு வெறுமையாக இருக்கிறது என்ற எண்ணத்தை என்ன செய்தும் தடுக்கமுடியவில்லை அவருக்கு. சாப்பிட்டபடியே கற்றையாக அள்ளிக்கொண்டுவந்த கடிதங்களை ஒவ்வொன்றாக பிரித்துப்பார்க்க ஆரம்பித்தார் அர்ஜூனா. விவிதா வெளியாகி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் வாசகர்Continue reading “ஆழி- அர்ஜூனா 21”