கொண்டாட்டம்.காம் 12

  “மீரு மீரு இன்னிக்கு கிளாஸ் இல்லையா?” சுபா பாட்டியின் மெல்லிய குரலில் திடுக்கிட்டெழுந்தாள் மீரா. சூரிய வெளிச்சம் நன்றாக பரவி காலை ஏழு மணியாவது இருக்கும் என்று அடித்து சொன்னது. எத்தனை மணி சூப்ஸ்? எழுப்பாம விட்டுட்டீங்களே? ஹையோ சமையல் பண்ணலையே என்று அலறியடித்துக்கொண்டு எழுந்த மீராவை பார்த்து சூப்ஸ் சிரித்தார். ஏழுமணிதான்! அதெல்லாம் நானே சமையல் பண்ணிட்டேன். தினமும் நீ தானே பண்ணறே? இன்னிக்கு ஒருநாள் நான் பண்ணினா என்ன? சாரி சூப்ஸ்.உங்களுக்கு .ஒருContinue reading “கொண்டாட்டம்.காம் 12”

கொண்டாட்டம்.காம் -11

சனிக்கிழமை காலை பத்து மணி. “மனோ!” குரலில் சின்னதான அழுத்தத்துடன் மனோவின் தோளில் மெல்லிசாய் தட்டினான் ஆதி. நின்று கொண்டே கனவில் இருந்து விழிப்பவன் போல லேசான திடுக்கிடலுடன் அவனை நோக்கி திரும்பினான் மனோ. ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சின் ஆண்கள் பிரிவில் அவர்கள் இருவருக்கும் முன்னே அவர்களுடைய முகத்தை ஒட்டவைத்த புன்னகையுடன் பார்த்தபடி பரப்பி வைக்கப்பட்ட உடைகளுக்கு முன்னே ஒரு சேல்ஸ் இளைஞன் நின்று கொண்டிருந்தான். என்ன கேட்டே? “இந்த சாக்லட் கலர் குர்தா உனக்கு நல்லா சூட்டாகும்Continue reading “கொண்டாட்டம்.காம் -11”